"உனக்கு சமாதானம் வேண்டுமா? "

தேவனுக்குப் பிரியமான எருசலேம் பட்டணத்தின் அலங்கத்திற்குள்ளே சமாதானம் நிலவும்படி அதை நேசிக்கவும், அதற்காக ஜெபிக்கவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos
// //