ஆவியானவரின் பெலன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நம் ஆசைகளையும் சிந்தையையும் பரிசுத்த ஆவியானவரிடம் அர்ப்பணிக்கும்போது, தேவன் நம்மை பேராசைக்கும் சோதனைக்கும் விலக்கி வழிநடத்தி, நம் குடும்பத்தை சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் திருப்தியாலும் நிரப்பிடுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos