நம்மை உண்மையாய் விடுவிக்கும் இயேசு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், இஸ்ரவேலர்களை விடுவித்ததுபோல, நீண்டகாலம் இருந்த தொண்டை வலியிலிருந்து விஷாலை சுகப்படுத்தியதுபோல நமக்கும் அவரால் சுகத்தையும் விடுதலையையும் அளிக்க முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos