தேவனுடைய வாக்குத்தத்தத்தை எது தடுக்கக்கூடும்?
தேவனுடைய வாக்குத்தத்தத்தை எது தடுக்கக்கூடும்?

பயத்தில் ஆழ்ந்துபோவதற்குப் பதிலாக, ஆண்டவர் உங்களுக்குத் தேவையானவற்றை அருளுவார் என்றும், உங்கள் வாழ்க்கையில் தம் நோக்கத்தை நிறைவேற்றுவார் என்றும் அறிந்து விசுவாசத்தில் அவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்தத்தின் வாயிலாக இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos