"சிங்கங்களின் கெபிக்குள் கிடக்கிறீர்களா? "

எதிர்ப்பையும் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளும்போதும், தானியேலைப்போல தேவனுக்கு உண்மையாயிருங்கள். ஆண்டவர் உங்களைப் பாதுகாப்பார்; கனப்படுத்துவார்; உங்களுக்கு விரோதமாக சிங்கங்களின் வாய்களை அடைத்துப்போடுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos