நீதியாய் வாழுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் சத்தியத்தை தெரிந்துகொண்டு, நம் தவறுகளை ஒப்புக்கொண்டால், ஆண்டவர் தம் கிருபையால் நம்மை கனம்பண்ணுவார். தைரியமாய் நீதியில் நடந்திடுங்கள்; அவரது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; பாக்கியம் பெறுங்கள்.
Related Videos