மெய்யான ஜீவனின் சந்தோஷம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நம் வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கும்போது சந்தோஷம் கிடைக்கிறது. இவ்வுலகிலும் நாம் ஒன்றிலும் குறைவுபடாமல் அவர் பார்த்துக்கொள்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இதைக் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
Related Videos