நீங்கள் ஆசாரியர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் பிறருக்காக ஜெபிக்கும்போது, தேவன் உங்களுக்குக் கிருபையையும் பெருக்கத்தையும் அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் அருளிச்செய்து உங்கள் வாயிலாகவும் உங்கள் சந்ததி வாயிலாகவும் பிரகாசிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து, உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வருங்கால சந்ததிக்குமான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos