"ராஜாவுக்காக கட்டப்பட்ட மாளிகை "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் தாமதிப்பதாய் தோன்றும்போது, நீங்கள் அவருடைய ஏற்றவேளைக்காக ஸ்திரமாக நிற்கிறீர்களா? அவருடைய வார்த்தையின்மேல் கட்டுங்கள்; அவருடைய சத்தத்தைக் கேளுங்கள்; இயேசுவின் மகிமையான வருகைக்கு உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்துங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தி பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos