தேவன் எங்கே வாசம் செய்கிறார்?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனாகிய கர்த்தர் தம் பிள்ளைகளை தமது சமுகத்தாலும் சமாதானத்தாலும் மகிமையாலும் அன்பினாலும் நிரப்புகிறார். அவரை உங்கள் தேவனாக நம்புங்கள்; நீங்கள் அவருக்கு அருமையானவர்கள் என்பதையும், அவர் உங்களுக்கு உதவுவார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; பாக்கியம் பெறுங்கள்.
Related Videos