ஆண்டவருடைய சித்தத்தின்படி கேளுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பத்து ஆண்டுகள் காத்திருந்த தம்பதியருக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதித்த தேவன், இன்றும் அற்புதங்களைச் செய்கிறார். அவருடைய ஏற்றவேளையை நம்புங்கள்; பிறருடன் உங்கள் பயணத்தை ஒப்பிட மறுத்துவிடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos