"தேவனை கிட்டிச்சேருங்கள் "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உலகப் பிரகாரமாக கவனத்தைச் சிதறவிடாமல், கிறிஸ்துவையே நோக்கி, அவரது சமுகத்தை அனுபவித்திடுங்கள். தேவனை கிட்டிச்சேர்ந்து அவரது சமாதானத்தை பெற்றுக்கொள்ளுங்கள். செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos