உன் மகிமையின் கொம்பு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவே நம் மீட்பரும் நம்மை விடுவிக்கிறவருமாயிருக்கிறார் என்று நம்புவது, நமக்கு மகிமையையும் பெலனையும் திரும்ப அளித்து, பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்யும். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos