உங்கள் வழிகள் நிலைப்படுத்தப்படும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் எதைச் செய்தாலும், அது நன்மையானதாகவும், தேவனுக்குப் பிரியமானதாகவும் இருக்கிறதா என்று பாருங்கள். உங்களுடன் இருக்கிறவர்களுடனும், குடும்பத்தினருடனும், உடன் வேலை செய்கிறவர்களுடனும் அன்பாகவும், அவர்களுக்கு ஒத்தாசையாகவும் இருங்கள். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இதைக் குறித்து மேலும் அறிந்துகொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.
Related Videos