"எழும்புவதற்கான வேளை வந்தது "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
எலியாவைப் பெலப்படுத்தியதுபோன்று தேவன் உங்களைப் பெலப்படுத்தி, தம் தீர்க்கதரிசன வார்த்தையின் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் மூலமாகவும் பிரகாசிக்கும்படி எழும்பப் பண்ணுவார். இன்று இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos