எல்லா சூழ்நிலைக்கும் ஒரே கேடகம்
எல்லா சூழ்நிலைக்கும் ஒரே கேடகம்

வியாதி, குடும்ப பிரச்னைகள், எதிர்ப்புகளின் நடுவிலும் தேவனை துதிப்பது அவரது இரக்கத்திற்கு முடிவில்லை என்று நமக்கு நினைப்பூட்டுகிறது. அவரது உண்மையை நம்புங்கள்; இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து அவரது பாதுகாப்பையும் ஜெயத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos