தேவன் மீண்டும் உங்களை விடுவிப்பார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவின் நாமம் எல்லா தீய வல்லமையையும் நம்மை ஜெயிக்கப்பண்ணும். உங்கள் குடும்பத்தையும் இல்லத்தையும் அவர் பாதுகாப்பார் என்று நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos