"களிப்பாக மாறிய கவலை "

 நீங்கள் மிகுந்த நெருக்கத்துக்குள் இருந்தாலும், பாரங்கள் அழுத்தினாலும் ஆண்டவர் உங்களுக்கு ஆறுதலை அளிப்பார்; உங்கள் தேவைகளைச் சந்திப்பார்; உங்கள் உள்ளத்தை சந்தோஷத்தால் நிரப்புவார் என்று நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்.

Related Videos