உங்களுக்கு முன்னே போகும் தூதன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
மரியாளுக்கும் யோசேப்புக்கும் சாஸ்திரிகளுக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவன் வழிகாட்டியதுபோன்று, உங்களையும் தம் வாக்குத்தத்தம் நிறைவேறும்வண்ணமும், தாம் ஆயத்தம்பண்ணியுள்ள அற்புதத்திற்கும் பத்திரமாக நடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos