நீங்கள் சும்மா இருப்பீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கர்த்தரே உங்கள் யுத்தங்களை நடத்துவார். திடமாய் நில்லுங்கள்; அமர்ந்திருங்கள்; அவரை நம்புங்கள். உங்களுக்கு ஜெயத்தை அளிப்பதற்காக, அவர் பின்னணியில் கிரியை செய்துகொண்டிருக்கிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos