தேவனின் துணையோடு தடைகளைத் தாண்டுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் கண்களை இயேசுவின்மேலேயே வைத்திருங்கள். அவரே தம் கரத்தை நீட்டி, உங்களை எல்லா புயலிலிருந்தும் மீட்டு, ஜெயத்தை நோக்கி நடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos