தேவன், தாம் தொடங்கியதை முடிப்பார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தாமதம், உங்கள் கனவின் முடிவல்ல. உங்கள் எண்ணங்களைத் தேவனிடம் ஒப்படையுங்கள்; அவரது நோக்கத்தை நம்பி, உங்களை நடத்த அவருக்கு இடங்கொடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos