"தேவன் அருளும் அனுதின ஆசீர்வாதம் "

தேவனுடைய வார்த்தையில் பிரியமாயிருந்து, அவரது சமுகத்தில் நேரம் செலவழிப்பது, ஆவிக்குரிய வளர்ச்சியையும், பரிபூரண ஆசீர்வாதத்தையும் அளிப்பதோடு, நம்மை இயேசுவின் சாயலுக்கும் மறுரூபமாக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து அவரது பரலோக பரிபூரணத்தை அடைந்திடுங்கள்.

Related Videos