தேவ கிருபையை பெற்றுக்கொள்வீர்கள்

தேவ கிருபையை பெற்றுக்கொள்வீர்கள்

Watch Video

தேவன் உங்கள்மேல் வைத்துள்ள அன்பு ஒருபோதும் குறையாது. நீங்கள் இழந்துபோனவை எல்லாவற்றையும் மீட்டுத் தருவதற்கு அவர் விருப்பமுள்ளவராயிருக்கிறார். ஆகவே, அவரை நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.