தேவ வல்லமை தரும் விடுதலை

தேவ வல்லமை தரும் விடுதலை

Watch Video

சிலுவையில் தேவ வல்லமை முழுவதுமாக வெளிப்பட்டது. ஆண்டவரின் தியாகத்தின்மேல் விசுவாசம் வைத்து, பாவத்தின் அதிகாரத்தையும், சாபத்தின் அதிகாரத்தையும் தோற்கடித்ததற்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். அப்போது நீங்கள் தேவ மகிமையை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.