தேவன் உங்கள்மேல் இரக்கமாயிருக்கிறார். அவரது இரக்கங்களுக்கு முடிவேயில்லை. நீங்கள் அவருக்குப் பயப்படுகிறபடியினால், அவர் உங்களை பாதுகாத்து, எல்லா உபத்திரவங்களிலிருந்தும் உங்களை விடுவிப்பார். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.