உபத்திரவத்தின் பாதையில் நடக்கிறீர்களோ?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய வசனமும் வாக்குத்தத்தங்களும் உண்மையாயும் மாசற்றதாயும் இருக்கிறது. அவர் பொய்சொல்லமாட்டார்; மனம்மாற மாட்டார். அவருடைய வசனம் இருபுறமும் கருக்கான பட்டயமும், செய்ய வேண்டியவற்றை செய்து முடிக்கிறதுமாயிருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos