நீதியின் வழி

நீதியின் வழி

Watch Video

தேவனுடைய நீதியின் வழியானது எப்போதும் இடுக்கமான வாசல் வழியாகவே செல்கிறது. அவர் அதை நோக்கி உங்களை நடத்துவார். அதன் வழியாக நடந்து, முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக விளங்குவதற்கான பெலனை அவரே உங்களுக்குத் தந்தருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.