குணமாக்கும் தேவ அரவணைப்பு

குணமாக்கும் தேவ அரவணைப்பு

Watch Video

நீங்கள் தேவனுடைய பிள்ளையாக இருப்பதால், அவருடன் ஒன்றாயிருக்கிறீர்கள். அவர் தாயைப்போல உங்களை தேற்றி, உங்கள் கண்ணீரைத் துடைப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.