உங்கள் ஏழ்மை நிலையை விலக்குகிறார்

உங்கள் ஏழ்மை நிலையை விலக்குகிறார்

Watch Video

சிறுமையானவர்களுக்கும் எளிமையானவர்களுக்கும் தேவன் மிகவும் சமீபமாயிருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் குறைவுகள் நீக்கப்படும்; ராஜாதிராஜாவால் நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். உங்கள் வேதனை சாட்சியாக மாறும்! இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.