நீங்கள் கர்த்தருடைய நீதியின் விருட்சங்கள்

நீங்கள் கர்த்தருடைய நீதியின் விருட்சங்கள்

Watch Video

இன்றைக்கும், நீங்கள் அதிக கனிகளை கொடுத்து, தம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வரவேண்டுமென்று இயேசு உங்களுக்காக தம்முடைய பிதாவிடம் வேண்டிக்கொள்ளுகிறார்; உங்களை தமக்குச் சொந்தமானவர்கள் என்று அழைக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.