கர்த்தரின் சத்தத்தைப் பின்தொடருங்கள்

கர்த்தரின் சத்தத்தைப் பின்தொடருங்கள்

Watch Video

இக்கட்டான நேரங்களை எதிர்கொள்ளும்போது மனந்தளராதிருப்பது முக்கியம். வேறு யாரையும் அல்ல, தம்மை மாத்திரமே நம்புவதற்கு தேவன் உங்களுக்குப் போதிக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.