உங்களை விசாரித்து சுமக்கும் நேசம்

உங்களை விசாரித்து சுமக்கும் நேசம்

Watch Video

இயேசு உங்களை சுமந்துகொண்டு செல்கிறார். ஆகவே கவலைப்படாதிருங்கள். ஒரு புதிய இளைப்பாறுதலை காண்பீர்கள். ஆண்டவர் உங்களைப் பெலப்படுத்தி, இடுக்கண்களை மேற்கொள்ள உதவுவார். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.