இரவிலே துதி பாடல்; காலையிலே அற்புதங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
காலைதோறும் கர்த்தருடைய இரக்கங்கள் புதியவையாயிருக்கின்றன. இரவில் நீங்கள் அவரை துதிக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது உங்கள் வாழ்வில் அற்புதங்களை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos