நீங்கள் தேவனுடைய சொந்த சம்பத்தாயிருக்கிறீர்கள்

நீங்கள் தேவனுடைய சொந்த சம்பத்தாயிருக்கிறீர்கள்

Watch Video

தேவன் உங்களை தமக்குச் சொந்தமான சம்பத்தாக பார்க்கிறபடியினால், செவ்வையான பாதையில் உங்களை நடத்த ஆயத்தமாகவும் வாஞ்சையாகவும் இருக்கிறார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.