தாழ்மையுள்ளவர்களுக்கு நித்திய சந்தோஷம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தாழ்மையிலிருந்து, வெறுமையிலிருந்து, இழந்துபோன அந்தஸ்திலிருந்து உங்களை உயர்த்தும் வல்லமையுள்ளவரான கர்த்தருக்குள் உங்கள் ஆத்துமா மேன்மைபாராட்டுவதாக. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos