அடிமைத்தனத்திலிருந்து உங்களுக்கு விடுதலை

அடிமைத்தனத்திலிருந்து உங்களுக்கு விடுதலை

Watch Video

நீங்கள் ஜெயம் பெற்றவராய் நடக்கலாம். இயேசுவின் நாமத்தில் உங்கள் வார்த்தையினால் நீங்கள் எதைக் கட்டினாலும், தேவன் அதை பூமியிலும் பரலோகத்திலும் கட்டுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.