நீதிமானுக்கு கர்த்தர் அளிக்கும் பலன்

நீதிமானுக்கு கர்த்தர் அளிக்கும் பலன்

Watch Video

தேவன் நீதிமான்களை நேசிக்கிறார்; அவர்களை ஒருபோதும் அவர் கைவிடமாட்டார். அவர் நீதிமான்கள்பேரில் மகிழ்ந்து, பெலவீனருக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி தமது மனதுருக்கத்தையும் ஞானத்தையும் அவர்கள்மேல் வைப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.