பூரணரட்சிப்பு

பூரணரட்சிப்பு

Watch Video

தேவனுக்கு முன்பாக உங்களை வெறுமையாக்கி, எல்லாவற்றையும் அவரிடம் அர்ப்பணியுங்கள். அப்போது தேவன் உங்களுக்கு திட அஸ்திபாரமாகவும் பூரணரட்சிப்பாகவும் ஞானமாகவும் அறிவாகவும் விளங்குவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.