தேவ சமுகத்தில் தழைப்பீர்கள்

தேவ சமுகத்தில் தழைப்பீர்கள்

Watch Video

நீங்கள் முழுவதுமாக தேவனை நம்புகிறீர்களா? அவரோடு நேரம் செலவழிப்பதில் ஜாக்கிரதையாய் இருக்கிறீர்களா? நீங்கள் தமது சமுகத்திலும், நீங்கள் பேசுகின்ற, செய்கின்ற எல்லா காரியங்களிலும் தழைக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறபடியினால் உங்களை வாழ்க்கையை சீர்தூக்கிப்பாருங்கள்.  இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.