கவலைகளை இயேசுவின்மேல் வைத்துவிடுங்கள்

கவலைகளை இயேசுவின்மேல் வைத்துவிடுங்கள்

Watch Video

உங்கள் கவலைகள், பாரங்கள் எல்லாவற்றையும் ஆண்டவரிடம் நீங்கள் கொடுக்கும்போது, உலகில் எந்த இடத்திலும், ஒருபோதும் கிடைக்காத தமது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அவர் உங்களுக்கு தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.