கேளுங்கள்; பெற்றுக்கொள்ளுங்கள்
கேளுங்கள்; பெற்றுக்கொள்ளுங்கள்

உச்சிதமானவற்றை உங்களுக்குத் தருவதற்கு தேவன் விரும்புகிறார். அவருடைய சித்தத்தின்படியே கேளுங்கள். அவருடைய திட்டங்களை நீங்கள் விட்டுவிடாதிருப்பீர்களானால், அபரிமிதமான ஆசீர்வாதத்தை நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos