உங்கள் ஜீவனின் அடைக்கலம்

உங்கள் ஜீவனின் அடைக்கலம்

Watch Video

ஆண்டவர் உங்களுக்கு அடைக்கலமாக இருக்கிறபடியால் உங்களுக்கு பெரிய நம்பிக்கையுண்டு. மலைகளை பெயர்க்கவும், சூழ்நிலைகளை விசுவாசத்தினால் மேற்கொள்ளவும் அவரது வசனம் உங்களைப் பெலப்படுத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து  இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.