பரலோக சந்தோஷம் உங்களை உயர்த்தும்

பரலோக சந்தோஷம் உங்களை உயர்த்தும்

Watch Video

உங்களுக்குள் புதிய நம்பிக்கையும் புதுப்பெலனும் எழும்பும். உங்கள் கவலைகள், உபத்திரவங்கள் எல்லாவற்றையும் மறந்து தேவனை நம்ப தொடங்குவீர்கள். அதுவே உங்கள் பெலனாயிருக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.