மகிமையான ஆசீர்வாதங்கள்

மகிமையான ஆசீர்வாதங்கள்

Watch Video

உங்களால் கர்த்தருக்குள் ஜெயம் நிறைந்த வாழ்க்கை வாழ முடியும். அவர் உங்களோடு இருந்தால் மலைகளை பெயர்க்க இயலும். ஐசுவரியம், கனம், ஜெயம் எல்லாமே உங்கள் வசம் இருக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.