தேவ வல்லமை உங்களைப் பாதுகாத்து நிலைநிறுத்தும்

தேவ வல்லமை உங்களைப் பாதுகாத்து நிலைநிறுத்தும்

Watch Video

ஆண்டவர் உண்மையுள்ளவர். அவர் எப்போதும் உங்களுக்குப் பின்னாக இருக்கிறார். அவர் உங்களை நிலைநிறுத்துவதோடு, இவ்வுலகின் எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.