விசுவாசத்தினால் பிழைத்தீர்கள்

விசுவாசத்தினால் பிழைத்தீர்கள்

Watch Video

பாவ மன்னிப்பையும், அற்புதங்களையும் ஆண்டவர் ஈவாக அருளுகிறார். அவருடைய கிருபையினால் இவற்றைப் பெற்றுக்கொள்கிறோம். ஆண்டவர் கிருபையாக உங்களை மன்னித்து, உங்கள் வாழ்க்கையில் அற்புதம் செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.