ஆண்டவரை கனம்பண்ணும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
ஆண்டவரை கனம்பண்ணும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

உங்கள் முதற்கனிகளால் தேவனை நீங்கள் கனப்படுத்தும்போது, அவர் உங்கள்மேல் பிரியமாவார். சிறுமைப்படுகிறவர்களுக்கு நீங்கள் செய்கிற உதவியை தமக்கு செய்வதாகவே அவர் கருதுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 

Related Videos