முந்தினவைகளை நினையாதிருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் குற்றங்களை ஒத்துக்கொண்டு, அனுதின போராட்டங்களை தேவனிடம் அறிக்கையிடுவது முக்கியம். உங்களுக்கு அவப்பெயர் உண்டாகாமல் அவர் காத்துக்கொள்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos