"சீர்ப்படுத்தலுக்கான தேவ வாக்குத்தத்தம் "

Watch Video

தேவனுடைய ஜீவ ஆவி உங்களை உயிர்ப்பித்து, உங்களுக்கு புது ஜீவனை தந்து, மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி உங்களைப் பெலப்படுத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.